அதிரையில் இன்ஷா அல்லாஹ் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்களுக்கு நடைபெற உள்ளது. இதில் முற்றிலும் மாணவர்களுக்கு பயனுள்ள பல கருத்தரங்கங்கள், கண்காட்சி, சிறப்புரை, கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்சிகள் நடைபெற உள்ளது. இது நமதூர் மக்களுக்கு மட்டுமில்லாமல் உலகிலுள்ள அனைவரும் பயன் பெரும் நோக்கில் இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யபடுகிறது. இந்த இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
இதில் நமதூர் மாணவர்களை கலந்துகொள்ள செய்தும் நாமும் கலந்து கொள்ள வேண்டும். .
0 comments:
Post a Comment