Showing posts with label mmk. Show all posts
Showing posts with label mmk. Show all posts

Friday, January 29, 2010

அதிரையில் மமக சார்பில் குடியரசு தின விழா






புகைப்பட உதவி: ரைட் ஜும்மா - மக்கள் உரிமை நிருபர்
நன்றி : அதிரை xpress

Tuesday, January 19, 2010

மனிதநேய மக்கள் கட்சி மாபெரும் கண்டன ஆர்பாட்ட புகைப்படங்கள்
















அதிரை பேரூராட்சியைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இருசக்கர வாகன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.ம.ம.க நகரச் செயலாளர் S.S.சேக்காதி அவர்கள் தலைமையில் கஃப்பார் (ஒன்றிய செயலர்), A.J.ஜியாவுதீன் (ம.வ.செயலர்) மற்றும் P.உமர்தம்பி (நகர தலைவர்) முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையைச் சார்ந்த ம.ம. தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.ஆர்ப்பாட்டத்திற்கு வருவை தந்தவர்களை M.H.சாகுல் ஹமீது வரவேற்றார். தஞ்சை மாவட்டப் பொருளாளர் S.செய்யது அவர்கள் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். கண்டன உரையை ம.ம.க கொள்கை விளக்கப் பேச்சாளர் P.செல்லசாமி நிகழ்த்தினார்.
நகர இளைஞர் அணி செயலாளர் நிஜாம் நன்றிகூற ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது.
புகைப்பட உதவி: ரைட் ஜும்மா-மக்கள் உரிமை நிருபர்

Thursday, May 14, 2009

திமுகவை கண்டித்து ஆர்பாட்டம்

கட்சிகள் சில: ஊர்வலமாக சென்ற காட்சி
ஆர்பாட்டத்தில் இடுபட்ட காட்சி
செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த காட்சி

செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த காட்சி

மக்கள் தொலைக்காட்சி அல்லது ஜெயா பிளஸ் தொலைக்காட்சியை காணவும்.

புகைப்படம்: ஜும்மா - ரைட்

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163