அதிரை மக்கள், அதிரை வாழ் வெளிநாட்டு மக்கள் அனைவருக்கும் முஸ்லிம்மலர் சார்பில் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.
நபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும்
நபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும்
வகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன்
கொண்டாட வாழ்த்துகிறோம் . இந்த புனித தினத்தில் வீணான காரியங்களை செய்யாமல்
அல்லாஹ்வை நினைவு கூருவோமாக! ஆமின்.
உங்களுடைய துஆ வில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.
by
முஸ்லிம்மலர் ஹசன்
அல்லாஹ்வை நினைவு கூருவோமாக! ஆமின்.
உங்களுடைய துஆ வில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.
by
முஸ்லிம்மலர் ஹசன்