அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த ஒரு மாத காலமாக செல்போனில் sms மூலமாக இஸ்லாமிய கேள்வி கேட்கப்பட்டு வந்தது. அதற்கு சரியாக விடை அளித்துவந்த முதல் மூன்று நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 35 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக.
முதல் பரிசு பெற்றவர் :A.முஹம்மது s/o அப்துல் கபூர் நடுத்தெரு. 23 நாட்கள் சரியான விடை அளித்தார்.
இரண்டாம் பரிசு பெற்றவர்:k.முஸ்தாக் s/o கமால் ஹுசைன் புதுமனைதெரு. 19 நாட்கள் சரியான விடை அளித்தார்.
மூன்றாம் பரிசு பெற்றவர்: பாயாஸ் நாகர்கோயில்17 நாட்கள் சரியான விடை அளித்தார்.
முதல் பத்து இடம்பிடித்தவர்கள் பட்டியல்