Showing posts with label அதிரை அல் அமீன் பள்ளி. Show all posts
Showing posts with label அதிரை அல் அமீன் பள்ளி. Show all posts

Monday, April 23, 2012

பள்ளியின் நிலம் எங்கே? அதிரை மக்களின் கேள்விக்கு விடை கிடைக்குமா?.....

அதிராம்பட்டினம் சின்னப்பள்ளி என்ற‌ சித்தீக் பள்ளிவாசல் நிலம் பல கோடி மதிப்புள்ள, பல ஏக்கரை கொண்டது. அது, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு,அபகரிக்கப்பட்டு பலருக்கு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு 1ஏக்கர்59 சென்ட்(1.59) நிலம் சொந்தம்! ஆனால், இப்போது பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் இருக்கும் இடமோ சொற்ப இடமே உள்ளது. அதாவது சென்ட் கணக்கில்தான் உள்ளது! எனும் போது மற்ற இடங்கள் எங்கே..? காணாமல் போக கையில் இருக்கும் பொருள் அல்லவே!
யாரால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது?

வக்பு சொத்தை யாரும் வற்கவோ வாங்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை! இன்னும் சொன்னால், வக்பு சொத்தை யாரும் வாங்கி இருந்து, அதை எத்துனை வருடங்கள் அனுபோகம் காட்டிருந்தாலும் நம் நாட்டு சட்டப்படி அது பள்ளிவாசலுக்கு மட்டுமே சொந்தம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள்!


பள்ளியின் சொத்து இன்னும் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை!
சிலர் சொல்லுவதுபோல், இது வழி‍-சுவர் பிரச்சினையல்ல சொத்து பிரச்சினையாகும்!! ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்- சொத்து எப்போது எள்ளவும் இல்லாமல் மீட்கப்பட்டு பள்ளியின் கட்டுப்பாட்டிற்கு வருகிறதோ அப்போதுதான்,பள்ளியின் சொத்து பாதுகாகப்பட்டதாக கருதமுடியும்!

பள்ளிவாசலுக்கு சொந்தமான நிலத்தின் வரைபடம்

பள்ளிவாசலுக்கு சொந்தமான நில உரிமை பட்டாக்கள்


இன்ஷா அல்லா வேறு புதிய தகவல்கள் விரைவில்....
நன்றி:அதிரை போஸ்ட்


Sunday, May 31, 2009

அதிரை அல் அமீன் பள்ளி.....


அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163