Follow by Email

Monday, November 15, 2010

அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை மக்கள், அதிரை வாழ் வெளிநாட்டு மக்கள் அனைவருக்கும் முஸ்லிம்மலர் சார்பில் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.
நபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் 
வகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் 
கொண்டாட வாழ்த்துகிறோம் . இந்த புனித தினத்தில் வீணான காரியங்களை செய்யாமல்
அல்லாஹ்வை நினைவு கூருவோமாக! ஆமின்.
உங்களுடைய துஆ வில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.
                                          by
                    முஸ்லிம்மலர் ஹசன்

2 comments:

வேண்டாம் வரதட்சணை said...

வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்

Ubaiyadullah CyberGeek said...

Varathatanai vanguvatharku pathila avan poi theruvula pichai edukkalam .....so my dear adirai brothers p[ls aware of Islam laws .....this is precaution ....mind it..

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163