Showing posts with label khmbhss. Show all posts
Showing posts with label khmbhss. Show all posts

Sunday, April 24, 2011

பிரியா விடை......

 அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் சார் அவர்களும், திரு.அஹ்மத் தம்பி சார். இருவரும் கடந்த 20ஆம் தேதி ஒய்வு பெற்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.....  


புகைப்பட உதவி :அபு ஹம்னா(தீனியாத் ஆசிரியர்) 
இவர்களின் சாதனை விபரங்கள் விரைவில் காணலாம்....

Sunday, February 13, 2011

அதிரையில் நாளை சுகாதார திருவிழா-இலவச மருத்துவ முகாம்

                                         இம்முகாமில்
  • நாளை காலை 08-00 மணி முதல் மாலை 04-00 மணி வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது.
  • இதில் இ.சி.ஜி,எக்ஸ்ரே,எக்கோ,இரதம் மற்றும் சிறுநீர் ஆய்வக பரிசோதனைகள் கர்ப்பபை, புற்று நோய் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் BMI பரிசோதனைகள்.
  • இதயம்,நுரையிரல்,சிறுநீரகம்,நரம்பியல்,குடல்,எலும்பு,மருத்துவம்,கண்,பல்,காது,மூக்கு, தொண்டை மகளிர் நலம்,குழந்தைகள் நலம்,மனநலம்,முதியோர் நலம் புற்றுநோய் மற்றும் தோல்நோய் ஆகியவற்றுக்கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக அளிக்கபடுகிறது.
  • மேலும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பிட்டு திட்ட பயனாளிகளை  தேர்வு செய்து குளோபல் மருத்துவமனை சென்னை,விநாயகா மிசன்  மருத்துவமனை சேலம்,மகாத்மா காந்தி கண் மருத்துவமனை திருச்சி. மேலும், தஞ்சாவூரை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • மருத்துவ கண்காட்சி,இரத்ததான முகாம் மற்றும் கண்கவர் காலை நிகழ்சிகளும் நடைபெற உள்ளன. தகுதியுடைய மாற்று திறனாளிகளுக்கும் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மூலம் இலவச உபகரணங்கள் வழங்க பதிவு செய்யப்படும்.
  • பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி உயர் ரக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக பெற்று நலமுடன் வாழ கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் தலை முதல் பாதம் வரை இலவசம்.



   
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : உயர் திரு. ம.சு.சண்முகம்.அவர்கள் 
                       (மாவட்ட ஆட்சி தலைவர்,தஞ்சாவூர்)
                      உயர்  திரு. N.R.ரெங்கராஜன்,M.L.A
                      உயர் திரு. ப.பாலசுப்ரமணியன்,EX. M.L.A
                      ஹாஜி. M.M.S.அப்துல் வாஹாப்.அவர்கள்(பெருந்தலைவர் அதிரை பேரூராட்சி மன்றம்)
 இராம. குணசேகரன். (து.தலைவர் அதிரை பேரூராட்சி) 
                                   
                               இவர்களின் முன்னிலையில்
                    மத்திய நிதித்துறை இணை அமைச்சர்
                 மாண்புமிகு.சு.சு.பழநிமாணிக்கம். அவர்கள்
துவக்கி வைத்து விழா பேருரையாற்ற உள்ளார்கள். 
அதிரை மக்கள் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டுகிறோம்.               

Friday, May 7, 2010

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகள்.

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் தேர்வு முடிவுகள்  6 ஆம் வகுப்பு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு வரை இன்று காலை 7.௦௦00 மணிக்கு இணயத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை காண http://www.sisadirai.com/result  இந்த இணையத்தில் காணலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------
பாட புத்தகங்கள்  வழங்கப்படும் நாட்கள்
6 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு    - 07-05-2010 முதல் 08-05-2010.
7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு                                               - 09-05-2010 முதல் 10-05-2010.
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு                                               - 11-05-2010 முதல் 12-05-2010.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு                                               - 13-05-2010 முதல் 14-05-2010.
------------------------------------------------------------------------------------------------------------------------------- 
பள்ளி திறக்கும் நாள் 
01-06-2010.  

Saturday, January 30, 2010

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு விழா புகைப்படங்கள்





















அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163