Showing posts with label adirai busstand. Show all posts
Showing posts with label adirai busstand. Show all posts

Sunday, November 6, 2011

அதிரை பேருந்து நிலையத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்தனர்...

அதிரை பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணிரை பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் காட்சி



















Sunday, September 19, 2010

அதிரையில் புதிய பேருந்து நிலையம்

அதிரை மக்கள் இருபது ஆண்டுகளாக எதிர்பார்த்த புதிய பேருந்து நிலைய கட்டுமான வேலைகளை அதிரை பேரூராட்சி கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த கடைகளை அப்புறபடுத்தி இடித்து தள்ளியுள்ளது
விரைவில் புதியகட்டுமான பணிகள் துவங்க உள்ளன. அதிரை மக்களின் இருவது ஆண்டுகால ஏக்கம் இப்போது நிறைவேரபோகிறது.

புகைப்பட உதவி: ஹசன்(muslimmalar)

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163