Friday, December 31, 2010

புத்தாண்டு கொண்டாடலாமா?

  • நாளை ஆங்கில வருட கணக்கு படி 2011 ஆம் ஆண்டு துவங்க உள்ளது. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  • இது கிருத்துவர்களின் வருடபிறப்பாகும். இதை முஸ்லிம்களில் சிலர் கொண்டாடுகின்றனர்.
  • இது முற்றிலும் தவறாகும்.
  • வாழ்த்து செய்தியும் புத்தாடை அணிவதும் கூடாது.
  • சென்னை வாழ்முஸ்லிம்களே புத்தாண்டு கொண்டாட்டம்என்றபெயரில் அனாசாரத்தை அரேங்கேற்றாதீர்கள்.
  • புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வாழ்த்துசெய்தி அனுப்பாதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல.
நூல்:அபு தாவூத்
எண்:3512,4203

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163