Wednesday, May 6, 2009

மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஜனாப் சாகுல் ஹமீத் (காண்ட்ராக்டர்)அவர்கள் இந்திய நேரம் இரவு 12.45 மணி அளவில் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்கள், சகோதரர்கள் சரபுதீன், கமாலுதீன்,தாஜுதீன்,நஜ்முதீன் ஆகியோரின் தந்தையும்,டாக்டர் ஹனீப் அவர்களின் மச்சானும் ஆவார்கள்.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் துவா செய்வோமாக.

தகவல் நன்றி:அப்துல் கரீம்,கலிபோர்னியா.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163