உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23 ஆம் தேதி துவங்கியது. பிரதிபா பாட்டில் தலைமையில் துவங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கலைஞர் தலைமையில் நிறைவடைகிறது. அந்த மாநட்டில் கடந்த 24 ஆம் தேதி நடந்த முரசொலி மாறன் அரங்கம் திறப்பு விழா மற்றும் தமிழ் இனைய மாநாட்டில் இணையத்தில் தேனீ எழுத்துருக்களை வழங்கிய மர்ஹும் உமர்தம்பி காக்கா அவர்களுக்கு தமிழ் இனைய அறிஞர் விருது வழங்கி சிறப்பித்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், இதற்கு வழிவகுத்த அணைத்து அதிரை வாசிகளுக்கும். முஸ்லிம்மலர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைக்கு சிறப்பு சேர்த்த அதிரை உமர்தம்பி காக்காவின் குடும்பத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment