Sunday, December 18, 2011

அல்ஹம்துலில்லாஹ் ஈராக் போர் முடிவுறும் நிலையில்...

ஈராக்கில் அதிபர் சதாம் உசேனுக்கு எதிராக கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க பன்றி(படை)கள் களம் இறங்கின. 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் அங்குள்ள 500 ராணுவ தளங்களில் ஆக்கிரமித்து இருந்தனர்.
சதாம்உசேன் பிடிக்கப்பட்டு கொன்றுவிட்ட பிறகு அங்கு அவரது ஆதரவாளர்கள் அடிமைபடுத்த பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு அமெரிக்க படைகள் தொடர்ந்து 9 ஆண்டுகள் அங்கு ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்றனர்.
இந்த நிலையில் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் இந்த ஆண்டு இறுதியில் படைகள் முற்றிலும் வாபஸ் பெறும் என அறிவித்தார். அதை தொடர்ந்து தற்போது அமெரிக்க ராணுவம் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டு வருகிறது.
அங்கிருந்து 95 சதவீதம் படைகள் மட்டும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் 4 ஆயிரம் வீரர்கள் அங்கு உள்ளனர். அவர்களும் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா புறப்பட்டு விடுவார்கள்.
இந்த தகவலை அமெரிக்க ராணுவ (மந்திரி) பன்றி லியான் பனேட்டா தெரிவித்துள்ளார்.
அப்போது ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் 9-வது ஆண்டு போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. பாக்ததாத்தில் நடந்த விழாவில் பனோட்டா கலந்து கொண்டு இதை தெரிவித்தார். 9 ஆண்டுகால போரில், 1 லட்சம் ஈராக் அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர் , 4500 அமெரிக்க பன்றிகள் (வீரர்கள்) உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். 1 கோடியே 75 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

அல்லா அந்த மக்களுக்கு கருணை காட்டட்டும்....

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163