Sunday, June 5, 2011

சிறப்பாக முடிந்த AFFA வின் கால்பந்து தொடர் போட்டி...

அதிரை கால்பந்து கலகம் நடத்திய 8 ஆம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று (5-6-2011) சிறப்பாக நடைபெற்றது . இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியும் கலைவாணர் கண்டனூர் அணியும் மோதின.கலைவாணர் கண்டனூர் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது .

பரிசு அணிவகுத்துஇருக்கும் காட்சி 


வீரர்கள் அணிவகுக்கும் காட்சி


AFFA வின் இளம் வீரர்கள் அணிவகுத்து இறக்கும் காட்சி


சிறப்பு விருந்தினர்களுக்கு வீரர்களை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி 







AFFA வின் பயிற்சியாளர் லியாகத் அலி அவர்களை கவுரவிக்கும் காட்சி


காதிர்முகைதின் தமிழ்த்துறை பேராசிரியர் கபீர் அவர்கள் சிறப்புரை ஆற்றும் காட்சி  


பரிசு வழங்கும் காட்சி























இதன் விடியோ தொகுப்பு விரைவில்.........
நன்றி
ADIRAIXPRESS.ORG




0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163