Tuesday, September 29, 2009

அதிரை புதுபள்ளி

நமதூர் புதுபள்ளியின் புதிய கட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை மனை போடப்பட்டது. அதன் புகைப்படங்களை காணலாம்.
மனை போட்ட இடம் (மிஹ்ராப்)

புதிய பள்ளி கட்ட இருக்கும் இடம் .

தற்போது தொழுகை வைக்கப்பட்டு வரும் பள்ளி.

புதியதாக கட்ட படும் பள்ளியின் மாதிரி படம்.

குறிப்பு: மொத்தக் கட்டுமாணப் பணிகளுக்கான தோரய மதிப்பீடு சுமார் 65 இலட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளதால் அதிரை சகோதரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கட்டுமான நிதிக்கு உதவும்படி தெரிவிக்கவும். அல்லாஹ்வின் பள்ளிக்கு நீங்கள் உதவினால் அல்லா உங்களுக்கு மறுமையில் ஒரு மாளிகை கட்டுவதாக கூறுகின்றான்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163