அதிரை பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதிப்படி சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி இன்று காலை நமதூர் 12 வது வார்டில் சாக்கடை சுத்திகரிப்பு தெருவோரத்தில் தேவை இல்லாமல் வளர்ந்திருந்த செடிகள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சாக்கடையை சுத்திகரித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இதன் மூலம் பேரூராட்சியின் புதிய தலைவரின் வாக்குறுதி நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. அதன் புகைப்படம் மற்றும் காணொளி உங்கள் பார்வைக்காக....
0 comments:
Post a Comment