Sunday, June 14, 2009

கண்டன சுவரொட்டி

ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு அதிராம்பட்டினத்தில் united student front (usf) சார்பில் கண்டனம் தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
ஆஸ்த்ரேலியாவில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்க்கு அனைத்து நாடுகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் usf சார்பில் கண்டனம் தெரிவித்து கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163