Sunday, October 31, 2010

முஸ்லிம்மலர் நடத்திய இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த ஒரு மாத காலமாக செல்போனில் sms மூலமாக இஸ்லாமிய கேள்வி கேட்கப்பட்டு வந்தது. அதற்கு சரியாக விடை அளித்துவந்த முதல் மூன்று நபர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 35 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக.

முதல் பரிசு பெற்றவர் :A.முஹம்மது s/o அப்துல் கபூர் நடுத்தெரு. 23 நாட்கள் சரியான விடை அளித்தார்.
இரண்டாம் பரிசு பெற்றவர்:k.முஸ்தாக் s/o கமால் ஹுசைன் புதுமனைதெரு. 19 நாட்கள் சரியான விடை அளித்தார்.
மூன்றாம் பரிசு பெற்றவர்: பாயாஸ் நாகர்கோயில்17 நாட்கள் சரியான விடை அளித்தார்.

முதல் பத்து இடம்பிடித்தவர்கள் பட்டியல்

2 comments:

online ulagam said...

முஸ்லிம்மலர் நடத்திய இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி மிக அருமை இதுபோன்று நிகழ்சிகள் நடத்த வேண்டும் அதிரை தினசரி செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

muslimmalar said...

thanks

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163