Friday, March 25, 2011

புது செய்தி.................

அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த ஒரு மாத காலமாக தங்களை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இன்ஷா அல்லாஹ், இன்று முதல் முஸ்லிம்மலரின் பணி மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.நாளை முதல் முஸ்லிம்மலரில் தினமும் அதிரை தொடர்பான எதாவது செய்திகள் நிச்சயம் இடம்பெறும்.அதிரை மக்களிடம் முஸ்லிம்மலர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களிடம் அதிரை தொடர்பான முற்றிலும் உண்மையான செய்திகள் கிடைத்தால் muslimmalar@gmail.com   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.இன்ஷா அல்லாஹ் உங்கள் முஸ்லிம்மலரில் இஸ்லாமிய தகவல் அடங்கிய ஒரு இணையத்தளம் விரைவில் தொடங்க பட உள்ளது. இதற்காக ஏக இறைவனிடம் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் சந்திப்போம். வஸ்ஸலாம் 

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163