Monday, March 7, 2011

தேர்வு நாட்களில் ஜும்ஆ கிடைப்பதற்கு வழி என்ன?

  • நீண்ட நாட்களாக காலை 10-௦௦ மணி முதல் பகல் 1.00 மணிவரை மேல்நிலை +2 தேர்வுகள் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக தேர்வின் நேரம் அரசால் மாற்றப்பட்டு பகல் 1.15 மணிவரை மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அதனால் மாணவர்களும்,முஸ்லிம் ஆசிரியர்களும்  தேர்வை முடித்து வெளியேறும்போது 1.30 மணியாகிறது.இவர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகை கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர்.இதில் மஸ்ஜிதே இல்லாத ஊர்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் கதி என்ன? ஆகவே வெள்ளிக்கிழமை எந்த தேர்வுகளும் நடத்தபடாமல் இருப்பதற்கு வழி என்ன?.இதற்கு முஸ்லிம் இயக்கத்தவர்கள், முஸ்லிம் அரசியல் வாதிகள் இதற்குண்டான நடவடிக்கை எடுப்பார்களா?.   
  • மேலும் அனைத்து முஸ்லிம்களும் முதலமைச்சர்,கல்வியமைச்சர், அரசு தேர்வு துறை ஆணையர்களுக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டு கொல்லப்படுகிறார்கள்.
exam time table 

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163