Saturday, July 21, 2012

பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிப்பு



கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
 
அது 22 ஒளி வருடம் தூரத்தில் உள்ளது. இதற்கு 'கிளிசெ 581ஜி' என பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரியது. பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும்.
 
இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அவை மேற்பரப்பில் உறைந்தும் கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163