Saturday, May 16, 2009

காதிர் முகைதீன் பள்ளி 97 சதவீதம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர் பி. பிரபு 1092 மார்க்குகள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும் , ஆசிக் அஹ்மத் 1014 மார்க்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும் , ஹாஜா முகைதீன் 943 மார்க்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவி நஜிபுனிசா1053 மார்குகள் பெற்று பள்ளயில் முதல் இடத்தையும் , ஜென்னத்துல் நிசா 1042 மார்குகள் பெற்று இர்னடவது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளியின் தாளாளர் , தலைமை ஆசிரியைகள், ஆசிரியர்கள் பாராட்டினர் .

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163