நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் ,
வலியுறுத்தினார். நபியவர்களின் பண்புகள் மற்றும் வாழ்க்கை வழி முறைகள் பரப்பப்பட்டதால் தான் இஸ்லாமியம் மதிப்புகள் பரவியது என்றும் கூறினார்.
ஷேக் அப்துல் அஸீஸ் பின் அ ப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.
இது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையோ இஸ்லாத்தையோ பாதிக்காது . ஏனெனில், நபியை யார் வெறுக்கிறாரோ அவர் தான் சந்ததி அற்றவர் ( இந்த உலகத்திலும் மறுமையில் இருந்தும் எல்லா நலவுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டவர். ) அத்தியாயம் 108, வசனம் 3) என்று அல்லாஹ் சுபஹானஹு தாலாஆ அல்குர் ஆனில் கூறி விட்டான்.
ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகையில் இந்த குற்றவியல் முயற்சியை கண்டித்து முஸ்லிம்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதாலும் மற்றும் பொது சொத்து வசதிகளை தாக்குவதாலும் தங்கள் கோபத்தை முன்னிறுத்த அனுமதிக்க கூடாது.
மாற்றமாக முஸ்லிம்களின் செயல்பாடுகள் அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முஸ்லிம்கள் தங்கள் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்றால், இந்த படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வார்கள்.
அனைத்து நபிமார்கள் , ரசூல்மார்களை கேலி செய்யும் செயலை , சமூக விரோத செயல் என ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அனைத்து உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் .

0 comments:
Post a Comment